பொழுதுபோக்கு

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் சிக்கன் 65!

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் சிக்கன் 65 மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சிக்கன் 65 மசாலா – 1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கான்பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

இதனை தயார் செய்ததும் இப்போது 20 நிமிடம் ஊறவைத்த சிக்கனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் 65 தயார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  மண்பானையில் தித்திக்கும் இனிப்பு பொங்கல் செய்முறை!
Back to top button
error: