தெருக்கள், சாலைகளின் பெயா்ப் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அழகுபடுத்தும் விதமாக திடக்கழிவுகளை அகற்றும், சாலைகளில் செடிகள் வைத்தல், அனைத்து தெருக்களிலும் பெயர்ப் பலகை அமைத்தம் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தெருக்களில் பெயர்ப் பலகை மீது சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh