தமிழ்நாடு

தீயணைப்புத்துறையில் மாற்றம்; முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், ‘1985ம் ஆண்டு தீயணைப்பு சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். புதிய தீயணைப்பு நிலையங்கள் அறிவியல்பூர்வமாக வரைபடங்களின் உதவியுடன் தேர்வு செய்யப்படும். பயிற்சி கருவிகள், பாதுகாப்பு சீருடைகள் போன்றவை போதிய அளவில் வழங்கப்பட்டு துறையின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நாளை (02-12-2021) மின்தடை ஏற்படவிருக்கும் பகுதிகள்!
Back to top button
error: