தமிழ்நாடுஇந்தியா

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!

தேசிய திறனாய்வு தேர்வு வரும் 29-ம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு 11, 12-ம் வகுப்புகளில் மாதம் ரூ. 1,250, முதுநிலை படிக்கும்போது மாதம் ரூ,2,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி 23ம் தேதி அன்று தேர்வு நடைபெறவிருந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக 29-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: