தமிழ்நாடுமாவட்டம்

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

வெப்பசலனம் மற்றும் காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: