தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!