ஆரோக்கியம்

பல் அசுத்தமாக இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு..!

உலகில் ஒவ்வொரு 6 விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். உலகெங்கும் ஓராண்டில் ஒன்றரைக் கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 60 லட்சம் பேர் இறந்துவிடுகின்றனர்.

இதை தடுக்க அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு, உப்பை குறைக்க வேண்டும். கோபம், மனஅழுத்தம் கூடாது. பல்லில் கறை, ஈறுகளில் சீழ்பிடிப்பது, வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் வரலாம்.

இதையும் படிங்க:  குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: