இந்தியா

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு..

மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர், தலைமை மருத்துவர் மற்றும் ஜி.டி.எம்.ஓ பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 15 ஏப்ரல் 2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

  • Physician: 04
  • Anesthetist/Intensivists: 04
  • Chest Physician: 02
  • GDMO: 08

கல்வி தகுதி:

இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவத்தில் பட்டம் அதாவது MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஜனவரி 01, 2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:

  • Physician: ரூ.95000 /-
  • Anesthetist/Intensivists: ரூ.95000 /-
  • Chest Physician: ரூ.95000 /-
  • GDMO: ரூ.75000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://cr.indianrailways.gov.in/cris/uploads/files/1617786678372-Engagement%20of%20CMP%20on%20full%20time%20contract%20basis.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: