வேலைவாய்ப்பு

ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இவ்வறிப்பில் Manager பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.09.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் – NHFDC
பணியின் பெயர் – Manager
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Manager பணிக்காக ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இவ் அறிவிப்பின் படி 31.08.2021 அன்றுக்குள் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம் :

Manager பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்க்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கல்வித்தகுதி :

  • தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் P.G. Degree in Science/ Commerce/ B.E. or MBA அல்லது CA/ICWA/MBA (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Project Formulation என்பதில் 3 வருடம் அல்லது Appraisal Scrutiny of Projectsயில் Executive Level யில் 2 வருடம் அல்லது Poject Appraisal/Monitoring and Recovery என்பதில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

Manager பதவிக்கான விண்ணப்பக்கட்டணமாக ரூ.500/- யை demand draft மூலமாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – http://www.nhfdc.nic.in/upload/Manager%20Project.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சூப்பர்! நாள் ஒன்றுக்கு ரூ.750 ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: