வேலைவாய்ப்பு

சூப்பர்..! ரூ.1,00,000/- ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை!!

Driver, DEO, Doctor, Nurse, Clerk, Lab Assistant & மற்றும் பல பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) கோவையில் (தமிழ்நாடு) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 05.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ECHS தமிழ்நாடு மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 61 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MD/ MS/ MBBS/ BDS/ B.Sc (MLT)/ Diploma (Physiotherapy)/ B.Pharm/ D.Pharm முடித்திருக்க வேண்டும்.

மேலும் Safaiwala, Female Attendant ஆகிய பதவிக்கு தமிழ் தெரிந்தால் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

எனவே, இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைப்பதிவின் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Official PDF Notification – https://www.echs.gov.in/img/adv/ADV%20CHENNAI.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: