வேலைவாய்ப்பு

ரூ.78,000/- சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Project Scientist, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst, Research Associate, Senior Research Fellow & Junior Research Fellow பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்த தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – NIOT
பணியின் பெயர் – Project Scientist, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst, Research Associate, Senior Research Fellow & Junior Research Fellow
பணியிடங்கள் – 237
கடைசி தேதி – 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Project Scientist, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst, Research Associate, Senior Research Fellow & Junior Research Fellow பணிகளுக்கு என 237 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Project Scientist – 35/40/45 வயது
Project Scientific Assistant, Project Technician , Project Jr. Asst – 50 வயது
Research Associate – 35 வயது
Senior Research Fellow – 32 வயது
Junior Research Fellow – 28 வயது

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master’s Degree/ B.E/ B.Tech என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written test/ Skill Test/ Trade Test/ Interview ஆகிய செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.niot.res.in/documents/admin_advertisement/2021_Project_Recruitment/Project_Recruitment_Advertisement_2021.pdf

Apply Online – https://incois.gov.in/jobs/niot0821/home.jsp

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! ரூ.1,77,000/-ஊதியத்தில் ESIC சென்னையில் வேலைவாய்ப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: