தமிழ்நாடு
தமிழ்நாட்டில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 66,130 தூய்மைப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாதந்தோறும் ரூ.3,600 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை ரூ.5,000 ஆக உயர்த்தி அரசாணை...