பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மாடல் அழகி அனன்யா ராவின் ஒரு வார சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் விஜய் டிவியில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
வெளியான முதல் வாரத்திலேயே பல சர்ச்சைகளும் சண்டைகளும் வந்தன. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக அனன்யா ராவ் வெளியேறியுள்ளார்.
சீசன்...
விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 சமீபத்தில் கோலாகலமாக துவங்கி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் நாளே 18 போட்டியாளர்களுக்கு தலைவரின் டாஸ்க் கொடுத்து மோதலை ஏற்படுத்திய பிக் பாஸ், அதிரடி விதிகளை அறிவித்து ஹவுஸ்மேட்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து முதல் வார நாமினேஷனில் ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப், பாவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா,...
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சினிமாவின் பரபரப்பான இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து படாஸ் என்ற பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில்...
மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இந்த நிலையில் முதல் வார தலைவருக்கான போட்டி நேற்று தொடங்கி விவாத முறையில் நடைபெற்றது. இறுதியாக விஜய் வர்மாவுக்கு தலைவர் பதவி கிடைத்தது. நேற்று தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இன் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பிக்பாஸ் வீட்டின் முதல்...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 7 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் அதாவது ஏழாவது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் திரையிடப்பட உள்ளது. பிரமாண்டமான வெளியீட்டுக்கு முன்னதாக, நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும், எங்கு பார்க்கலாம், நேரம் மற்றும் போட்டியாளர்களின் தற்காலிக பட்டியல் ஆகியவை இங்கே அறியலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் தமிழ்...
இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘2018’ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்புகளைப் பெற்றதோடு, அதிகளவு வசூல் குவித்த முதல் மலையாள திரைப்படமாகவும் அமைந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை ஜுட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார்.
இத்திரைப்படத்தில் நடிகர் டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, வினீத், குஞ்சக்கோ போபன்,...