ஆரோக்கியம்தமிழ்நாடு

இளநரை முடியினைச் சரிசெய்யும் கரும்பூலா பழ எண்ணெய்..!

இளநரை முடிப் பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வு தரும் ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:

17 1516168808 cover

  • கரும்பூலா பழம்- 3
  • தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர்
  • விளக்கெண்ணெய்- 30 மில்லி லிட்டர்

செய்முறை:

1. தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சவும்.

2. அதன்பின்னர் கரும்பூலா பழத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. இதனை எண்ணெயில் போட்டு 4 நாட்கள் வரை ஊறவைத்து மீண்டும் கொதிக்கவிடவும்.

இந்த எண்ணெயினை தலைக்கு அப்ளை செய்யும்போது சூடு பண்ணி 30 நிமிடங்கள் தலையில் ஊறவைத்துத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை முடிப் பிரச்சினை சரியாகும்.

இதையும் படிங்க:  பிளஸ் 2 தேர்வு நடக்குமா? அதிகாரிகள் அவசர ஆலோசனை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: