வேலைவாய்ப்பு

Capgemini Technology வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!!!

பல்வேறு நாடுகளில் செயல்படும் தனியார் நிறுவனமான காப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. PMO, Java Spring Boot Developer, Java Micro Services Developer, Axiom Developer, Ping Suite, Vlocity Techlead, AWS DevOps & Cloud Formation, Risk and Compliance & Other ஆகிய காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய விரும்புவோருக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – Capgemini
பணியின் பெயர் – PMO, Java Spring Boot Developer, Java Micro Services Developer, Axiom Developer, Ping Suite, Vlocity Techlead, AWS DevOps & Cloud Formation, Risk and Compliance & Other
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – AS Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்்

காலிப்பணியிடங்கள் :

PMO, Java Spring Boot Developer, Java Micro Services Developer, Axiom Developer, Ping Suite, Vlocity Techlead, AWS DevOps & Cloud Formation, Risk and Compliance & Other ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelors Degree in Engineering/ BCA/ MCA/ M Tech/ Any Graduate தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் 02 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

  • Written
  • Technical
  • HR

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply Link – https://www.capgemini.com/careers/job-search/?search_term=chennai&filter_country=india

இதையும் படிங்க:  Axis Bank வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: