வேலைவாய்ப்பு

Capgemini Technology நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!

பல்வேறு நாடுகளில் செயல்படும் தனியார் நிறுவனமான காப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Collections voice, Accounts payable, ReactJS, Azure Virtual Desktop Engineer, Python Developer & Others ஆகிய காலியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்ய விரும்புவோருக்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – Capgemini
பணியின் பெயர் – Collections voice, Accounts payable, ReactJS, Azure Virtual Desktop Engineer, Python Developer & Others
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

Collections voice, Accounts payable, ReactJS, Azure Virtual Desktop Engineer, Python Developer & Others ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelors Degree in Engineering/ BCA/ MCA/ M Tech/ Any Graduate தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் 02 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

  • Written
  • Technical
  • HR

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://www.capgemini.com/careers/job-search/?search_term=chennai&filter_country=india


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.8,000 உதவித்தொகையுடன் மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: