உலகம்

அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு கனடாவின் நற்செய்தி!

ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்ட அமெரிக்கா சுற்றுலா பயணிகளை கனடா வரவேற்கின்றது.

அத்தியாவசியமற்ற பயணத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதேவேளை நாட்டில் கோவிட்-19 தொற்று சாதக நிலையில் இருந்தால் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச் அமுல்படுத்தப்பட்ட அத்தியாவசியற்ற எல்லைகளுக்கியிலான தடைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு சில தரப்பினர் கோரியிருந்த நிலையில் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: