ஆன்மீகம்

வீட்டில் வில்வ மரம் வளர்க்கலாமா?

லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மரம் வில்வம். வேத மந்திரத்தில் லக்ஷ்மி தேவியைப் போற்றும் பகுதியான ஸ்ரீசூக்தத்தில் ‘வனஸ்பதி ஸ்தவ வ்ருட் ஷோத பில்வ’ என்று வில்வ மரம் சிறப்பித்துப் பேசப்படுகிறது. வீட்டில் வில்வ மரம் வளர்ந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும். பொதுவாக, வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பதை விட கோயிலில் வளர்ப்பதே சிறந்தது.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (22-08-2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: