ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க..!

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக்குகளில் நாம் இப்போது வாழைப்பழ ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • வாழைப்பழம் – 1
  • தயிர் – 3 ஸ்பூன்
  • தேன் – 1 ஸ்பூன்
  • வைட்டமின் ஈ காப்சியூல் – 3

செய்முறை:

1. ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தினைப் போட்டு தயிர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து அரைத்த கலவையில் தேன் மற்றும் வைட்டமின் ஈ காப்சியூல் சேர்த்து அரைத்தால் வாழைப்பழ ஹேர்பேக் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: