ஆரோக்கியம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 3 கிலோ வரை உடல் எடையினைக் குறைக்கலாம் வாங்க..!

உடல் எடையினைக் குறைக்க முடியாமல் திணறுபவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் நான் சொல்லப்போகும் டிப்ஸினைப் பாலோ பண்ணுங்கள்.. நிச்சயம் உடல் எடையானது குறையும்.

தேவையானவை:

மிளகுத் தூள்- 1 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

2. அடுத்து இந்த நீரில் மிளகுத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

இதனை ஓரளவு ஆறவிட்டு வெதுவெதுப்பான சூட்டில் காலை, மாலை குடித்துவந்தால் ஒரு வாரத்தில் நிச்சயம் 3 கிலோ வரை உடல் எடை குறையும்.

Back to top button
error: Content is protected !!