இன்றைய (02-04-2024) தங்கம், வெள்ளி விலை நிலவரம்

 

சென்னையில் இன்று (ஏப்ரல் 02) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

நேற்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது என்று கூறலாம். நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.51,640க்கு விற்பனையானது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,430 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.51,440 ஆகவும் உள்ளது.

 

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,900க்கும் ஒரு சவரன் 55, 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம், வெள்ளியின் விலை இன்று 40 காசுகள் உயர்ந்து 82.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 82,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
 
Exit mobile version