fb-pixel
×

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிவு

Link copied to clipboard!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று நஷ்டத்தில் முடிந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து 80,004 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 27 புள்ளிகள் இழந்து 24,194 புள்ளிகளில் நிலைத்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 84.33 ஆக உள்ளது.

பிஎஸ்இ சென்செக்ஸ்

Advertisement

அதிக லாபம் அடைந்தவர்கள்:

ஏசியன் பெயிண்ட்ஸ் (1.79%), இன்ஃபோசிஸ் (1.73%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1.11%), டிசிஎஸ் (0.85%), ரிலையன்ஸ் (0.60%).

அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:

Advertisement

அதானி போர்ட்ஸ் (-3.23%), அல்ட்ராடெக் சிமெண்ட் (-3.07%), சன் பார்மா (-2.48%), என்டிபிசி (-1.90%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-1.87%).

Posted in: வணிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty nine − = sixty two

Related Posts

Gas Cylinder Price Today 57

LPG Price Hike: வணிக ரக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி…

Link copied to clipboard!
stock market bse sensex nifty 8

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு

வார இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்ந்து…

Link copied to clipboard!
share market down

கடும் சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்தது..!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் நஷ்டத்தில் முடிவடைந்தன. அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மை,…

Link copied to clipboard!
share market today 16x9

பங்குச்சந்தை: லாபத்தில் முடிந்தது பங்குச்சந்தை.. அதானி குழும பங்குகள் அபாரம்..!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்தன. குறிப்பாக அதானி பங்குகள் இன்று சிறப்பாக செயல்பட்டன. அதானி குழும…

Link copied to clipboard!
error: Content is protected !!