ரிலையன்ஸ் ஜியோ தனது 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான சில ரீசார்ஜ் திட்டங்களில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் ரூ.899 (90 நாட்கள்), ரூ.999 (98 நாட்கள்), ரூ.3,599 (365 நாட்கள்) திட்டங்கள் மூலம் ரீசார்ஜ் செய்து ரூ.700 மதிப்புள்ள பலன்களைப் பெறலாம்.
இதில், 10 OTTகள், 3 மாத Zomato Gold மெம்பர்ஷிப், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.175 மதிப்புள்ள 10GB டேட்டா வவுச்சரைப் பெறலாம்.