Gold Rate: இன்று (மே 09) தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு!

 

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.52,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று அதிகரித்து உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.88.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 
 
 
Exit mobile version