- Advertisement -
சென்னையில் இன்று (செப்டம்பர் 13) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.960 உயர்ந்துள்ளது.
நேற்று தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.53,640 ஆக இருந்தது, ஆனால் இன்று தங்கத்தின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
அந்த வகையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.54,600 ஆக உள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.3.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.95க்கு விற்கப்படுகிறது.
- Advertisement -