
சென்னையில் இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.520 அதிகரித்து, ரூ.58,880 ஆகவும், ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.7,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.