விளம்பரம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடும். அதன்படி இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.58,720க்கும், ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளம்பரம்
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.112 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரமாகவும் உள்ளது. தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டி ரூ.59 ஆயிரத்தை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விளம்பரம்