இந்தியா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது..!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை கைப்பேசி செயலி மூலம் விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக, பிப்ரவரி மாதம் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில், ராஜ் குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு காவல்துறை நேற்று (19ம் தேதி) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: