மாவட்டம்

சிறுமிகளுக்கு ஆபாசப் படம் காட்டியதாக பாஜக நிர்வாகி கைது..!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக நிர்வாகி மகாலிங்கம் (வயது 60). இவர், தனது செல்போனில் உள்ள ஆபாசப் படங்களை அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்கு காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, காவல்துறையினர் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: