இந்தியா

கேரள திரையரங்குகளுக்கு சலுகை – பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மாநில திரையங்குகளுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என்றும் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளின் மின் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகளுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!