தமிழ்நாடு

உதயநிதியைக் காப்பியடிக்கும் பீகாரிகள்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இதைக் கண்டித்து திமுக எம்எல்ஏ உதயநிதி, தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இந்த செங்கல்தான் எனக் கூறிவந்தார்.

இது வைரலான நிலையில் தற்போது, உதயநிதியைப் பின்பற்றி பீகாரின் தர்பங்காவில் உள்ள மக்களும் செங்கலில் எய்ம்ஸ் என எழுதி போராட்டம் நடத்தி நடத்தினர்.

இதையும் படிங்க:  தமிழ்நாட்டில் புதிதாக 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: