வேலைவாய்ப்பு

BHEL திருச்சி வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் Electronics Mechanic பதவிக்கு 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – BHEL திருச்சி
பணியின் பெயர் – Mechanic Diesel
பணியிடங்கள் – 07
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் Electronics Mechanic பதவிக்காக 7 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

கல்வித்தகுதி :

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:

BHEL ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.7,700.00 முதல் ரூ.8,050.00 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

பயிற்சி காலம் :

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்யில் Basic Training பயிற்சிக்காக 6 மாதங்கள் மற்றும் On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்கள் என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Official Notification – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6120c68c7e392102565d46a6


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: