சினிமா

தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா!

பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் ’சித்திரம் பேசுதடி’, ’ஜெயம்கொண்டான்’, ’தீபாவளி’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பாவனா. இவர் திருமணத்திற்குப் பின் கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் தமிழில் புதிய படத்தில் நடிக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர் ரீ-என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வெளியானது ஜி.வி. பிரகாஷ்-கௌதம் மேனன் இணையும் ‘செல்ஃபி’ படத்தின் பர்ஸ்ட் லுக்..!
Back to top button
error: