ஆரோக்கியம்தமிழ்நாடு

ஆண்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலை கீழாக புரட்டி போடும் 11 உயிர்கொல்லி நோய்கள்! ஜாக்கிரதையா இருங்க..

இன்றைய நவீன காலத்தில் நோய்களின் தாக்கமும் அதிகம் ஆகி கொண்டே போகிறது.

இவை பல்வேறு வகையில் அவற்றின் வீரியத்தை அதிகரித்து கொள்கிறது.

அதில் அன்றாடம் நாம் உண்ணும் உணவு முதல் செய்கின்ற செயல்கள் வரை எல்லா வகைகளிலும் நாம் பாதிக்கப்படுகின்றோம்.

அந்தவகையில் ஆண்களை அதிகம் தாக்க கூடிய சில கொடிய நோய்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.

  • விரை விதை புற்றுநோய் சராசரியாக 260 ஆண்களில் ஒரு ஆண், இந்த விரை விதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது எல்லா வகையான வயதினரையும் தாக்குமாம்.
  • ஆண்கள் இந்த சிறுநீர்ப்பை சார்ந்த ஏதோ ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீர் பாதைகளில் தொற்றுகளை உருவாக்கி உடலின் முழு செயல்பாட்டையும் சீர்குலைக்கும். அத்துடன் சிறுநீரகத்தில் கல்லையும் இவை ஏற்படுத்துமாம்.
  • பெயரோய்ன் நோய் இது ஆண்களின் பிறப்புறுப்பை தாக்க கூடிய ஒரு வகை நோயாகும். பிறப்புறுப்புகளில் கிருமிகளால் ஒரு வித தொற்றுகளை ஏற்படுத்தும். பிறகு இவை ஆணுறுப்பை முற்றிலுமாக தாக்குமாம். இதனால், ஆணுறுப்பு சிறியதாகி விட கூடும். எனவே, இந்த நோய் தாம்பத்திய வாழ்வை பாதிக்க செய்யும்.
  • இன்று ஆண்களையும் தாக்கி கொண்டே வருகிறது மார்பக புற்றுநோய். இந்த மார்பக புற்றுநோய் மார்பக பகுதியில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • உயர் ரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல், புகை பழக்கம் போன்றவற்றால் இந்த நோயின் தாக்கம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.
  • ஆண்கள் பாதிக்கப்படும் ஒரு வகை புற்றுநோய் ப்ரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களின் ப்ரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் செல்களை உருவாக்கி பிறப்புறுப்புகளை பாதிக்க செய்யும். மேலும், இல்லற வாழ்வில் இவர்களால் முழுமையாக ஈடுபட முடியாதாம்.
  • பாதுகாப்பற்ற கலவியால் உருவாகின்ற பயங்கர நோய் தான் HIV. இதுதான் ஒருவரின் உடலில் எய்ட்ஸ் உருவாக காரணமாக இருக்கிறது. ஆண்களில் முக்கால் வாசி பேர் இதனை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரையே விடுகின்றனர்.
  • ஆண்களை தாக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய் தான் என மருத்துவ கணிப்பு சொல்கிறது. இந்த நோய் ஒருவரின் வாழ்வையே தலை கீழாக புரட்டி போடும் அளவிற்கு கொடியதாம்.
  • நாம் சாப்பிட கூடிய சீரற்ற உணவுகள் தான் கல்லீரலை பாதிக்கிறது. ஜீரண மண்டலம் முற்றிலுமாக சீர்கேடு அடைந்து, கல்லீரல் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக புகையிலை மற்றும் குடி பழக்கம் இருப்பவருக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.
  • ஐயோடின் உடலில் தேவையான அளவில் இல்லாமலோ அல்லது தேவைக்கு அதிகமாக இருந்தாலோ இந்த தைராய்டு பிரச்சினை ஆண்களுக்கு வர கூடும். இது ஆண்களின் தாம்பத்திய வாழ்வை கெடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும்.
  • சிறு விஷயத்தை கூட தாங்கி கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது தற்கொலை போன்ற தவறான எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி உயிரையே மாய்த்து கொள்ள செய்கிறது. மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டு அதனால் மன நோயாளியாக பல ஆண்கள் மாறுகின்றனர்.

Back to top button
error: Content is protected !!