ஆரோக்கியம்தமிழ்நாடு
கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கரும்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன அவற்றில் உள்ள சத்துக்களை இப்போது காண்போம்.
கரும்பில் உள்ள சத்துகள்
- வைட்டமின் சி
- கால்சியம்
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- இரும்பு சத்து
- ரிப்போப்ளோவின்
- சுண்ணாம்பு சத்து
கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- வாய் துருநாற்றம் நீங்கும்
- செரிமான பிரச்சனை குணமாகும்
- பற்களை வலுவாக்கும்
- சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது
- தொண்டை புண் குணமாகும்
- இதயம் ஆரோக்கியத்திற்கு நல்லது
- உடலுக்கு உற்சாகம் தரும்
யார் கரும்பு சாப்பிட கூடாது
- சர்க்கரை நோய்யாளிகள் சாப்பிட கூடாது.
- கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். ஆனால்,கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ளவங்க கரும்பு சாப்பிட கூடாது.
- கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது.