5 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் இருந்தால் இந்த நோய் நிச்சயம்! எச்சரிக்கையா இருங்க..

மலச்சிக்கல் என்பது பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வரக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
வாழ்வியல் முறை மற்றும் உணவு முறையில் மாற்றம், தேவையான அளவு நீரைப் பருகாமல் இருப்பது, நார்ச் சத்துள்ள காய்கறி மற்றும் பழவகைகளை சாப்பிடாமல் இருப்பது , உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.
ஆனால் தினசரி மலச்சிக்கல் ஏற்படுவது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல. அதுவும் 5 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் இருந்தால் நிச்சயம் மலச்சிக்கலாக தான் இருக்கும். இது உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணம் என்ன? இதற்கு என்ன தீர்வு என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.