உலகம்

கவனமாக இருங்க.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் டெல்டா, பீட்டா, காமா என பல வகைகளில் உருமாறி உள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், “டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி வருகிறது. தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: