வேலைவாய்ப்பு

அடிதூள்..! WIPRO நிறுவன வேலைவாய்ப்பு – கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!!

புகழ் பெற்ற தனியார் நிறுவனமான WIPRO நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Analyst Programmer, Application Packaging – Mac-Lead Administrator, Senior Software Engineer, Service now-Custom Application Development-Lead, Manager – Base Team, Quality Analyst – Mortgage & Other Posts ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய விழையும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் – WIPRO
பணியின் பெயர் – JDEdwards E1 Adv Technical-Lead, Infra Managed Serv Project Management-Project Manager, Mortage, Print – CIRRATO-VPSX-Lead Administrator, SAP BODS – Business Objects Data Services-Lead & Other
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Analyst Programmer, Application Packaging – Mac-Lead Administrator, Senior Software Engineer, Service now-Custom Application Development-Lead, Manager – Base Team, Quality Analyst – Mortgage & Other Posts ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

  • Written test/ Aptitude
  • GD
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://careers.wipro.com/opportunities/jobs?stretchUnits=MILES&stretch=10&location=india&page=1&city=Chennai&country=India&sortBy=posted_date&descending=true


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: