வேலைவாய்ப்பு

Bank of Maharashtra வங்கியில் வேலை 190 காலிப்பணியிடங்கள் – B.E/ B.Tech தேர்ச்சி!!

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி ஆனது அதன் Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – Bnak of Maharashtra
பணியின் பெயர் – Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator
பணியிடங்கள் – 190
கடைசி தேதி – 01.09.2021 – 19.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator பணிகளுக்கு 190 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

AFO & IT Support Admin பணிகள் – குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Any Degree/ B.E/ B.Tech/ Graduate/ Postgraduate degree/ PG diploma இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Online Examination அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

UR/ EWS/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.1,180/-
SC/ ST விண்ணப்பதாரிகள் – ரூ.180/-
PWD/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 01.09.2021 அன்று முதல் 19.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொல்கிறோம்.

Official PDF Notification – https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/eb99a900-aca8-4617-963e-2c55b7e950ad.pdf

Apply Online – https://ibpsonline.ibps.in/bomrcpomay21/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: