மாவட்டம்

காதலில் தோல்வியால் வங்கி ஊழியர் தற்கொலை..

திருச்சி முசிறி அட்டாளபட்டியை சேர்ந்தவர் சரத்குமார்(38). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டாக சரத்குமார் காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு இவரின் காதலில் விருப்பம் இல்லாததால், மனமுடைந்த சரத்குமார் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!