ஆரோக்கியம்தமிழ்நாடு

முகத்தில் எண்ணெய் வழிவதை சரிசெய்யும் வாழைப்பழ ஃபேஸ்பேக்..!

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை இருப்பவர்களுக்கான வாழைப்பழ ஃபேஸ்பேக்கினைத் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • வாழைப்பழம்- 1
  • மைதா மாவு- 1 ஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தைப் போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.

2. இத்துடன் மைதா மாவு, கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் வாழைப்பழ ஃபேஸ்பேக் ரெடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: