தமிழ்நாடு

மீரா மிதுனுக்கு ஜாமீனா..?

பட்டியலின மக்களைத் தவறாக பேசிய வழக்கில், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஷாம்அபிஷேக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாய் தவறி அவதூறாக பேசிவிட்டதாக, இருவரும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: