தமிழ்நாடுமாவட்டம்

மீண்டும் முதலிடம் பிடித்த கோவை!

தமிழ்நாட்டில், ஒரே நாளில் 1,797 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மாவட்டம் வாரியான தொற்று பாதிப்பில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி கோவை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

அங்கு 210 பேருக்கு தொற்றி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக சென்னையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 198 ஆக உள்ளது.

இதையும் படிங்க:  கட்டாய கல்வி உரிமை சட்டம் குலுக்கல் முறையில் இன்று தேர்வு - 2980 பேர் விண்ணப்பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: