வேலைவாய்ப்பு

Axis Bank வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

தனியார் நிறுவனமான ஆக்ஸிஸ் வங்கியானது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Central Processing Unit: CASA Individual Scrutiny பணிக்கு திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – Axis Bank
பணியின் பெயர் – Central Processing Unit: CASA Individual Scrutiny
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Axis வங்கியில் Central Processing Unit: CASA Individual Scrutiny பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் Graduation அல்லது MBA பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/jobdescription.aspx?RID=lP7n8kAdwvo%3d&AspxAutoDetectCookieSupport=1


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: