Author: newsdesk

பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அதே பெயரில் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது முதன்முதலில் 1955 இல் வெளியிடப்பட்டது. மணிரத்னம் இயக்கி உள்ள இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. இதனால் படத்தின் மீதான…

Read More

பொதுவாகவே கடல் உணவுகள் என்றாலே அதிக சத்து மிகுந்தது. அதிலும் நண்டில் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது. கண் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதில் நண்டு முக்கிய பங்காற்றுகிறது. இந்த பதிவில் மதுரை ஸ்டைல் நண்டு சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நண்டு – 1/4 கிலோ (இரண்டாக வெட்டியது) மிளகு, சீரகம் – 1 டீஸ் ஸ்பூன் பூண்டு பல் – 10 இஞ்சி – சிறிது சி. வெங்காயம் – 15 தக்காளி – 1 மஞ்சள் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ் ஸ்பூன் எண்ணெய் – தே.அளவு கொத்த மல்லி – சிறுது உப்பு – தே.அளவு செய்முறை விளக்கம்: முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும். இப்பொழுது வெங்காயத்தை அதனுடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.…

Read More

பொதுவாகவே பாவக்காய்யில் கசப்பு தன்மை அதிகம் இருப்பதால் நம்மில் பலர் அதை விரும்பி சாப்பிடமாட்டோம். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். இந்நிலையில் இந்த பதிவில் சிறிது கூட கசப்பு தன்மை இல்லமால் KFC ஸ்டைலில் பாவக்காய் ஃப்ரை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாவக்காய் – 2 மஞ்சள் தூள் – 1/4 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா- 1 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ் ஸ்பூன் அரிசி மாவு – 1 டீஸ் ஸ்பூன் கடலை மாவு – 1 டீஸ் ஸ்பூன் கெட்டி தயிர் – 2 டீஸ் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ் ஸ்பூன் எண்ணெய் – தே.அளவு உப்பு – தே.அளவு செய்முறை விளக்கம்: முதலில் பாவக்காயை வட்ட வடிவில் வெட்டி உப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் ஊறிய பின் தண்ணிரை வடிகட்டி…

Read More

இந்தியாவில் விநியோகிக்கப்படும் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகம் சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில் சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து குறைவதும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மேலும் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என இல்லத்தரசிகள் போராட்டங்களையும் நடத்த வருகின்றனர். இந்நிலையில் இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் எண்ணெய் நிறுவனங்கள், சமையல் சிலிண்டர் விலையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதாவது வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் தற்போது 25.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,045 இருந்து ரூ.2,009.50 ஆக குறைந்துள்ளது. ஆனால் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான 14 கிலோ எடை கொண்ட…

Read More

விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி புதிய கட்டண விலைப்பட்டியலை தனியார் ஆம்னி பேருந்துகள் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் கோவைக்கு ரூ.3025 வரை, மதுரைக்கு ரூ.2,688 வரை, பழனிக்கு ரூ.2,750 வரை, நெல்லைக்கு ரூ.3,437 வரை என அனைத்து மாவட்டங்களுக்கு செல்லவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read More

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (அக்டோபர் 1) இரவு கருடசேவை நடக்கிறது. கருடசேவையை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்பதால் திருமலையிலும், திருப்பதி மலைப்பாதைகளிலும் மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Read More

நாட்டில் அதிவேக இணைய வசதியை தரும் 5ஜி தொழில்நுட்ப சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார். இன்று முதல் நாட்டில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருகிறது. ஏற்கனவே 5ஜி தொழில்நுட்ப சேவை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய மொபைல் காங்கிரசான ஐஎம்சியின் 6வது பதிப்பையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

Read More

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: 1 பணியின் தன்மை : Project Associate – I ஊதியம் : ரூ.25,000 – 31,000/- கல்வித் தகுதி : BE/ B.Tech வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும் கடைசித் தேதி : 14-10-2022 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை http://iiitdm.ac.in/img/Recruitment/2022/Advt_TiH-IoT_1_Dr_Sanjeet_Kumar_Nayak_PA-I.pdf க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். அதிகாரப்பூர்வ இணையதளம் : http://iiitdm.ac.in/

Read More

நடிகர் சூர்யா, ‘சூரரைப்போற்று’ படத்துக்காக சிறந்த நடிகர் விருதை நேற்று (செப்டம்பர் 30) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றார். 68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 30) டெல்லியில் நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படம் ’சூரரைப் போற்று’. இப்படம், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்காக 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த படம், சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ்), சிறந்த திரைக்கதை (இயக்குனர் சுதா கொங்கரா) ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் நேற்று டெல்லியில் வழங்கப்பட்டது. இதில், நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். நடிகர் சூர்யா விருதைப் பெறுவதைக் காண்பதற்காக…

Read More

அக்டோபர் மாதம் தொடங்கும் போது, ​​சில பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக டிமேட் கணக்கு, எல்பிஜி சிலிண்டர் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் அமலுக்கு வருகின்றது. இந்த விஷயங்களை கவனிக்கவில்லை என்றால், பயனர்கள் நிறைய இழக்க நேரிடும். எனவே இவற்றைப் பாருங்கள். கிரெடிட் கார்டு புதிய விதிமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டுகளில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளது. கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதி அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த அமைப்பில், விசா, மாஸ்டர்கார்டு போன்ற முக்கிய நெட்வொர்க்குகளுக்கு டோக்கன் எண் வழங்கப்படுகிறது. இந்த வசதி பயனர்களுக்கு முற்றிலும் இலவசம். டிமேட் மாற்றம் அக்டோபர் 1 முதல், டிமேட் கணக்கைப் பயன்படுத்த, டிமேட் கணக்கு உள்நுழைவுக்கு 2 காரணி அங்கீகார அமைப்பு (two-factor authentication) செயல்படுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில் கணக்கைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு டிமேட் கணக்கு வைத்திருப்பவரும் தனது பயோமெட்ரிக் சரிபார்ப்பை முதலில்…

Read More