வேலைவாய்ப்பு

அடேங்கப்பா..! ரூ.1,23,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – B.E/ B.Tech முடித்தவர்கள்!!!

Project Engineer பணியிடங்களை நிரப்ப மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளத்தால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – CDAC
பணியின் பெயர் – Project Engineers
பணியிடங்கள் – 51
கடைசி தேதி – 03.07.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

Project Engineers பணிக்கு 51 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.E/ B.Tech/ MCA or ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவளர்கள் அனைவரும் Written Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: