மாவட்டம்

ஆர்எஸ்எஸ் தலைவருக்காக சுற்றறிக்கை; சஸ்பெண்ட் செய்யட்ட உதவி ஆணையாளர்..!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வர உள்ளதால், சாலைகளை சுத்தப்படுத்துதல், தெரு விளக்குகளை பராமரித்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாவட்ட உதவி ஆணையாளர் உத்தரவிட்டார்.

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை மதுரை மாநகராட்சிப் பணியில் இருந்து விடுவித்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: