சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய ஆல்பம் வெளியானது!

தினேஷ் விஜன் தயாரிப்பில் லக்ஷ்மன் உடேகார் இயக்கத்தில் க்ரீதி சனன், பங்கஜ், திருப்பதி ஆகியோர் நடித்துள்ள இந்தி படம் ‘மிமி’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 30ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஆல்பம் தற்போது அனைத்து இசை தளங்களிலும் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: