வேலைவாய்ப்பு

மாத ஊதியம் ரூ.11,110/- BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – BEL
பணியின் பெயர் – Graduate & Technician (Diploma) Apprentices
பணியிடங்கள் – Various
எழுத்துத் தேர்வு தேதி – 12.09.2021

காலிப்பணியிடங்கள் :

Graduate & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Graduate Apprentice – விண்ணப்பதாரர்கள் 01.11.2018 தேதிக்கு பின்னர் BE அல்லது B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician (Diploma) Apprentice – விண்ணப்பதாரர்கள் 01.11.2018 தேதிக்கு பின்னர் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,400/- முதல் அதிகபட்சம் ரூ.11,110/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் அடிப்படையில் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 12.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 12.09.2021 அன்று நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Deatailed-Eng-Adv-01-09-2021.pdf

Official Website – https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! தமிழக அரசில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: