தமிழ்நாடு

234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பரப்புரையை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தற்போது முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!